இதயம், செரிமான பிரச்னைகளை போக்க..அன்றாடம் உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய நார்ச்சத்து மிக்க உணவுகள் இவைதான்
Oct 25, 2024, 07:25 PM IST
Fibre Rich Food: புரதம், வைட்டமின்களை காட்டிலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தெந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்
- Fibre Rich Food: புரதம், வைட்டமின்களை காட்டிலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தெந்த உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை பார்க்கலாம்