ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க.. புற்றுநோயை எதிர்த்துப் போராட அன்னாசிப்பழம் சாப்பிடுங்க.. இதில் நிறைய நன்மை இருக்கு!
Dec 12, 2024, 01:17 PM IST
அன்னாசிப்பழம் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த பழத்தில் ப்ரோமைலின் எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன. இது அசைவ உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை சீரான உணவை பராமரிக்க உதவுகின்றன.
- அன்னாசிப்பழம் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த பழத்தில் ப்ரோமைலின் எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன. இது அசைவ உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை சீரான உணவை பராமரிக்க உதவுகின்றன.