மூளையின் சக்தியை அதிகரிக்க.. சுவாச மண்டலத்தை பாதுகாக்க முருங்கைக்காய் சாப்பிடுங்க.. எக்கசக்க பலன் இருக்கு!
Dec 13, 2024, 07:35 AM IST
முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சுவாச மண்டலத்தை பாதுகாக்கின்றன, சுவாசக் குழாயை சுத்தம் செய்கின்றன, சரியான சுவாசத்தை உறுதி செய்கின்றன. மேலும், முருங்கையில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சுவாச மண்டலத்தை பாதுகாக்கின்றன, சுவாசக் குழாயை சுத்தம் செய்கின்றன, சரியான சுவாசத்தை உறுதி செய்கின்றன. மேலும், முருங்கையில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.