அதிகப்படியான புரதம்..கண்பார்வைக்கு நல்லது..அனைத்து வயதினருக்கும் நன்மை தரும் நன்னீர் மீன் வகையான கத்தி மீன்
Oct 27, 2024, 04:59 PM IST
Chital or Clown Knifefish: வங்காள வீடுகளில் அதிகமாக சாப்பிடக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாக சிட்டாலா அல்லது சித்தல் என்ற மீன் இருக்கிறது. இந்திய கத்தி மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
- Chital or Clown Knifefish: வங்காள வீடுகளில் அதிகமாக சாப்பிடக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாக சிட்டாலா அல்லது சித்தல் என்ற மீன் இருக்கிறது. இந்திய கத்தி மீன் என்று அழைக்கப்படும் இந்த மீன் சாப்பிட்டால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்