இந்த ராசிகளின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. கேதுவின் பெயர்ச்சி இவர்களுக்கு சாதகமாக இருக்கு!
Dec 24, 2024, 06:51 AM IST
வரும் ஆண்டில் பல முக்கியமான கிரக பெயர்ச்சிகள் இருக்கும். அவற்றில் ஒன்று 2025 இல் சிம்ம ராசியில் கேது நுழைவது. இது சில ராசிகளை ஒன்றிணைக்கும். அந்த ராசிகள் குறித்து இதில் பார்க்கலாம்.