கர்ப்ப காலத்தில் காலை வியாதியைத் தடுக்க.. வாய் துர்நாற்றத்தை போக்க.. இஞ்சி ஜூஸ் குடிங்க!
Dec 12, 2024, 02:54 PM IST
இஞ்சியின் முழு நன்மைகளையும் பெற இஞ்சி சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
- இஞ்சியின் முழு நன்மைகளையும் பெற இஞ்சி சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.