தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Amavasai 2024: அமாவாசையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? - முழு விபரம் இதோ..!

Amavasai 2024: அமாவாசையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? - முழு விபரம் இதோ..!

Jan 11, 2024, 11:30 AM IST

அமாவாசை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி பார்ப்போம்.

  • அமாவாசை அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி பார்ப்போம்.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்நாள் முன்னோர் வழிபாட்டுக்கு உரிய நாளாகும். இந்த நாளில் முன்னோா்க்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என்பது ஐதீகம்.
(1 / 7)

அமாவாசையில் முன்னோா்களையும், பெரியோர்களையும் வழிபடலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நன்மை தரும் என்பது ஐதீகம். 
(2 / 7)

குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். அமாவாசையன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
(3 / 7)

அமாவாசை நாட்களில் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், ஊறவைத்த பச்சாிசி, வெல்லம் கலந்தும் கொடுக்கலாம். கஷ்டப்படுபவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவற்றை கொடுத்து உதவி செய்யலாம்.
(4 / 7)

அமாவாசை அன்று மவுன விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். அமாவாசையன்று பதட்டமும், கோபமும் ஏற்பட்டால் முடிந்த அளவுக்கு மவுனத்தை கடைபிடிப்பது நல்லது.
(5 / 7)

நகம், முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. 
(6 / 7)
நகம், முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. 
மேற்கண்டவற்றை அமாவாசையன்று கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் பொங்கும் என்பது நம்பிக்கை.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை