தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Monday: திங்கட்கிழமை இதை செஞ்சிடாதீங்க சிவபெருமானுக்கு கோபம் வரும்!

Monday: திங்கட்கிழமை இதை செஞ்சிடாதீங்க சிவபெருமானுக்கு கோபம் வரும்!

Jul 24, 2023, 07:32 AM IST

திங்கட்கிழமையில் எவ்வளவு புண்ணியங்கள் செய்தாலும் சிறு தவறுகள் செய்தாலும் சிவ பெருமானின் அருள் கிடைக்காமல் போகும்.

திங்கட்கிழமை சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாளில் விரதம் இருந்து சிவ பெருமானை தூய மனதுடன் வழிபாடு செய்தால் நினைத்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். 
(1 / 7)

திங்கட்கிழமை செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தவறுதலாக செய்தாலும் சிவ பெருமானின் கோபத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம்.
(2 / 7)

திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் பயணம் செய்வது அசுபமானது. இன்று ஒருவர் இந்த திசைகளில் பயணிக்க வேண்டும் என்றால், ஒருவர் எதிர் திசையில் சில அடிகள் எடுத்து வைத்த, பின்னர் இந்த திசைகளில் பயணிக்க ஆரம்பிக்கலாம்.
(3 / 7)

திங்கட்கிழமை ராகு காலத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் ஆன்மீக மற்றும் மங்களகரமான செயல்களை செய்ய வேண்டாம்.
(4 / 7)

இந்த நாளில் வெண்டாய் காய், கடுகு, உளுந்து, மசாலா, பப்பாளி போன்றவற்றை உண்ணக் கூடாது. 
(5 / 7)

திங்கட்கிழமை கருப்பு, நீலம், பழுப்பு, ஊதா நிற ஆடைகளை அணிய வேண்டாம்.
(6 / 7)
திங்கட்கிழமை கருப்பு, நீலம், பழுப்பு, ஊதா நிற ஆடைகளை அணிய வேண்டாம்.
திங்கட்கிழமை அன்று வெள்ளை ஆடை மற்றும் பால் தானம் செய்யக்கூடாது. இதை மீறி செய்தால் சிவனுக்கு கோபம் வரும். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை