Aluminium Foil: உணவுக்கு அலுமினியனம் காகிதம் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..தவறாம ஃபாலோ செய்யுங்க
Oct 02, 2024, 08:55 PM IST
உணவை சூடாக வைத்துக்கொள்வதற்கு அலுமினிய காகிதத்தை பயன்படுத்தும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. சப்பாத்தி ரோல் செய்யும் போது அல்லது மற்ற ஸ்நாக்ஸ் பேக் செய்யும் போது அலுமினியம் காகிதம் அதிகமாக பயன்படுகிறது. இந்த காகிதத்தைப் பயன்படுத்தில் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்
- உணவை சூடாக வைத்துக்கொள்வதற்கு அலுமினிய காகிதத்தை பயன்படுத்தும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. சப்பாத்தி ரோல் செய்யும் போது அல்லது மற்ற ஸ்நாக்ஸ் பேக் செய்யும் போது அலுமினியம் காகிதம் அதிகமாக பயன்படுகிறது. இந்த காகிதத்தைப் பயன்படுத்தில் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்