2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!
Dec 22, 2024, 02:04 PM IST
டிசம்பர் 27 அன்று சனி பூர்வபத்ர நட்சத்திரத்தில் நுழைகிறார். இது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஆனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வரும். நிதி, குடும்பம் மற்றும் கல்வி ஆகிய அனைத்து துறைகளிலும் நல்ல வாய்ப்புகள் இருக்கும்.
- டிசம்பர் 27 அன்று சனி பூர்வபத்ர நட்சத்திரத்தில் நுழைகிறார். இது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஆனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வரும். நிதி, குடும்பம் மற்றும் கல்வி ஆகிய அனைத்து துறைகளிலும் நல்ல வாய்ப்புகள் இருக்கும்.