தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saffron Benefits: சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? - ஈஸி டிப்ஸ் இதோ..!

Saffron Benefits: சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? - ஈஸி டிப்ஸ் இதோ..!

Apr 30, 2024, 04:41 PM IST

சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

  • சரும அழகிற்கு குங்குமப்பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
குங்குமப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.
(1 / 6)

குங்குமப்பூவை பால் அல்லது தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
(2 / 6)

கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர நல்ல மாற்றத்தை காணலாம். மேலும், கண்கள் பொலிவானதாகத் தோன்றும்.
(3 / 6)

தேங்காய் பால் அல்லது பாதாம் பாலுடன் சேர்த்து குங்குமப்பூவை பயன்படுத்தும்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறையும்.
(4 / 6)

குங்குமப்பூவில் உள்ள குரோசின், குரோசேட்டின் ஆகியவை சருமத்திற்கு நல்ல நிறமளிக்கும். சருமம் பொலிவற்று இருந்தாலோ அல்லது கருமையாக இருந்தாலோ குங்குமப்பூ சிறந்த மருந்து.
(5 / 6)

முகப்பரு பிரச்னையால் அவதிப்படுவோர் அதனை படிப்படியாக குறைக்க குங்குமப் பூவை பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள துளைகளை இறுகச் செய்து சருமத் தொற்றுக்களை தவிர்க்க குங்குமப்பூ உதவும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை