தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தீபாவளி கொண்டாட்டம்..பட்டாசு வெடிப்பதில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? உதவி எண்கள் இதோ

தீபாவளி கொண்டாட்டம்..பட்டாசு வெடிப்பதில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை என்ன? உதவி எண்கள் இதோ

Oct 30, 2024, 05:54 PM IST

Diwali Precautions: தீபாவளி நாள் கொண்டாட்டம் என்றாலே பலகாரங்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்வதும் இன்றியமையாத விஷயமாக உள்ளது. இந்த நாளில் அனைத்து வயதினரும் பட்டாசு வெடித்து கொண்டாடும் நிலையில், பாதுகாப்பாக வெடிப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்

அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதில் மிகவும் கவனமாக செயல்படுவதன் மூலம் ஆபத்து, பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம
(1 / 6)

தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகளை அணியுங்கள். உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூட வேண்டும். வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை வீட்டுக்குள்ளேயே பாதுக்காப்பாக வைத்திருங்கள் 
(2 / 6)

பட்டாசு வெடிக்கும் போது எப்போதும் ஒரு வாளி தண்ணீர் மற்றும் மணலை வைத்திருங்கள். பட்டாசுகளை வெடிப்பதற்கு முன் அதிலுள்ள குறிப்புகளையும், வழிமுறைகளையும் கவனமாக பின்பற்றவும். பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை பயன்படுத்த அனுமதியுங்கள். பூந்தொட்டிகள் மற்றும் பிற பறக்கும் பட்டாசுகளை ஓலை வீடுகள் மற்றும் வைக்கோல் வயல்களை விட்டு திறந்த வெளியில் சுட வேண்டும்
(3 / 6)

பட்டாசுகளை வைத்து  புதிய பரிசோதனை முயற்சிகள் எதவும் மேற்கொள்ள வேண்டும். முகங்களை பட்டாசு அருகில் கொண்டு செல்வதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கவில்லை என்றால் மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்க வேண்டாம்
(4 / 6)

மின்கம்பங்கள் அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பூந்தொட்டிகள், கைக்குண்டுகள் போன்ற பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி, சாலைகளில் வெளிப்படையாக வீச வேண்டாம். பட்டாசுகளின் புகையிலிருந்து விலகி இருங்கள்
(5 / 6)

தீ விபத்து ஏற்பட்டால் அவசர உதவிக்கு 101, 112, 100, 1070 எண்களைத் தொடர்பு கொள்ளவும். தற்செயலாக காயம் அடைந்தால், காயத்தை குளிர்ந்த நீரில் கழுவவும், உடனடியாக மருத்துவரை அணுகவும்
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை