தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Digital Scan Of Titanic: கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன் - வெளியாகும் ரகிசியங்கள்

Digital Scan of Titanic: கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன் - வெளியாகும் ரகிசியங்கள்

May 17, 2023, 11:51 PM IST

அட்லாண்டிக் கடலில் மூழ்கியிருக்கும் உலகின் மிக பெரிய கப்பலான டைட்டானிக்கின் முதல் முழு டிஜிட்டல் ஸ்கேன் ஆழ்கடல் மேப்பிங்கைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

  • அட்லாண்டிக் கடலில் மூழ்கியிருக்கும் உலகின் மிக பெரிய கப்பலான டைட்டானிக்கின் முதல் முழு டிஜிட்டல் ஸ்கேன் ஆழ்கடல் மேப்பிங்கைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
The sinking of Titanic was one of the deadliest maritime disasters in history that killing more than 1,500 people
(1 / 5)
The sinking of Titanic was one of the deadliest maritime disasters in history that killing more than 1,500 people(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
அட்லாண்டிக் கடலில் 12 ஆயிரத்து 500 அடிகள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, அது தெடார்பாக பல்வேறு ஆய்வுகள் விரிவாக தற்போது வரை நடந்துகொண்டிருக்கிறது
(2 / 5)
அட்லாண்டிக் கடலில் 12 ஆயிரத்து 500 அடிகள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் 1985 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, அது தெடார்பாக பல்வேறு ஆய்வுகள் விரிவாக தற்போது வரை நடந்துகொண்டிருக்கிறது(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
கடலுக்கு அடியில் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் 3D ஸ்கேன், டைட்டானிக் கப்பலின் அளவை எடுத்துக்காட்டுவதோடு, அதன் அற்புதமான பொறியியல் கட்டமைப்பையும் காட்டுகிறது
(3 / 5)
கடலுக்கு அடியில் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் 3D ஸ்கேன், டைட்டானிக் கப்பலின் அளவை எடுத்துக்காட்டுவதோடு, அதன் அற்புதமான பொறியியல் கட்டமைப்பையும் காட்டுகிறது(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
இந்த 3D ஸ்கேன்களை பெறுவதற்கான திட்டத்துக்கு தலைமை தாங்கிய மாகெல்லனின் ஜெர்ஹார்ட் சீஃபர்ட், இதுதான் கடலுக்கடியில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கேனிங் திட்டம் என்று கூறியுள்ளார்
(4 / 5)
இந்த 3D ஸ்கேன்களை பெறுவதற்கான திட்டத்துக்கு தலைமை தாங்கிய மாகெல்லனின் ஜெர்ஹார்ட் சீஃபர்ட், இதுதான் கடலுக்கடியில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்கேனிங் திட்டம் என்று கூறியுள்ளார்(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
டைட்டானிக்கின் புதிய 3டி ஸ்கேன்கள், அந்த இரவில் சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது
(5 / 5)
டைட்டானிக்கின் புதிய 3டி ஸ்கேன்கள், அந்த இரவில் சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை வெளிப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது(ATLANTIC PRODUCTIONS/MAGELLAN)
:

    பகிர்வு கட்டுரை