promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Dec 24, 2024, 06:20 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
வன்முறை என்பது மனிதருக்கு வியாதி; ஆனால் விலங்குகளுக்கு இயல்பு!காலை வணக்கம்!
(1 / 5)
வன்முறை என்பது மனிதருக்கு வியாதி; ஆனால் விலங்குகளுக்கு இயல்பு!காலை வணக்கம்!
எவன் வீட்டில் அமைதியை காண்கிறானோ அவன் மிக மகிழ்ச்சி உடையவன்!காலை வணக்கம்!
(2 / 5)
எவன் வீட்டில் அமைதியை காண்கிறானோ அவன் மிக மகிழ்ச்சி உடையவன்!காலை வணக்கம்!
வேதனைகளை ஜெயிப்பதில்தான் சாதனைகள் மறைந்து உள்ளது!காலை வணக்கம்!
(3 / 5)
வேதனைகளை ஜெயிப்பதில்தான் சாதனைகள் மறைந்து உள்ளது!காலை வணக்கம்!
அயலாருக்கு அன்பு செய்வதில் ஆனந்தம் காண்பவனே உண்மையில் இன்பம் காண்பவன் ஆவான்!காலை வணக்கம்!
(4 / 5)
அயலாருக்கு அன்பு செய்வதில் ஆனந்தம் காண்பவனே உண்மையில் இன்பம் காண்பவன் ஆவான்!காலை வணக்கம்!
எதை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காதே! காலை வணக்கம்!
(5 / 5)
எதை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காதே! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை