தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Dec 22, 2024, 06:30 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகஅர்த்தம் உண்டு! காலை வணக்கம்!
(1 / 5)
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகஅர்த்தம் உண்டு! காலை வணக்கம்!
துணிந்தவர் தோற்றதில்லை!தயங்கியவர் வென்றதில்லை!காலை வணக்கம்!
(2 / 5)
துணிந்தவர் தோற்றதில்லை!தயங்கியவர் வென்றதில்லை!காலை வணக்கம்!
திட்டமிட்டு செயல்பட்டால் தடைக்கல் நம் பாதையின் படிக்கல்!காலை வணக்கம்!
(3 / 5)
திட்டமிட்டு செயல்பட்டால் தடைக்கல் நம் பாதையின் படிக்கல்!காலை வணக்கம்!
சிறந்த புத்தகங்களே மிகச்சிறந்த நண்பர்கள்! காலை வணக்கம்!
(4 / 5)
சிறந்த புத்தகங்களே மிகச்சிறந்த நண்பர்கள்! காலை வணக்கம்!
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!
(5 / 5)
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை