பணியிடத்தில் மாற்றம்! அவசரப்பட வேண்டாம்! கவனமாக இருக்க வேண்டிய காலம்! நாளைய ராசிபலன் இதோ!
Dec 17, 2024, 07:23 PM IST
டிசம்பர் 18 புதன்கிழமை ராசி பலன்களின்படி எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அரசின் ஆதரவு கிடைக்கும். 12 ராசிகளுக்கான நாளைய ராசிபலன் இதோ.