EFX workout benefits: EFX மெஷின் ஓர்க் அவுட்டால் கிடைக்கும் பயன்கள்
Jun 23, 2024, 05:16 PM IST
எலிப்டிகல் ஃபிட்னஸ் க்ராஸ்ட்ரெய்னர் (EFX) சுருக்கமாக என சொல்வார்கள். இதை நீங்கள் ஜிம்மிலும், சில திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின் பயன்படுத்துவது போன்றும் பார்த்திருக்கக் கூடும். இதில் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம் வாங்க.
- எலிப்டிகல் ஃபிட்னஸ் க்ராஸ்ட்ரெய்னர் (EFX) சுருக்கமாக என சொல்வார்கள். இதை நீங்கள் ஜிம்மிலும், சில திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின் பயன்படுத்துவது போன்றும் பார்த்திருக்கக் கூடும். இதில் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கலாம் வாங்க.