Eggs Vs Egg Yolks: முட்டையின் மஞ்சள் கரு! நல்லதா? கெட்டதா? ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பது தெரியுமா?
Aug 28, 2024, 04:37 PM IST
நாட்டுக் கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் பிராய்லர் கோழி முட்டைகளை விட நாட்டுக் கோழி முட்டைகளில் ஒமேகா 3 சத்துக்கள் கூடுதலாக உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- நாட்டுக் கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் பிராய்லர் கோழி முட்டைகளை விட நாட்டுக் கோழி முட்டைகளில் ஒமேகா 3 சத்துக்கள் கூடுதலாக உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.