D imman: ‘போட்டோவ பார்த்து அப்படி அழுதேன்.. நீ இருந்திருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா..’ - குமுறிய டி இமான்!
Jul 24, 2024, 07:51 AM IST
D imman: இன்னொருவர் இருந்தால் கூட, அது வேறொருவராக மட்டும்தான் இருக்க முடியுமே, தவிர அவறாக இருக்க முடியாது. நான் சிறுவயதிலிருந்தே நான் அம்மா பிள்ளை தான். என்னுடைய முகமும், அவருடைய முகமும் ஒன்று போல இருக்கும்” - டி இமான்!