சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? இந்த ஆபத்தை தெரிஞ்சுகோங்க
Nov 07, 2024, 11:00 PM IST
Non Stick Pan Health Risk: சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்களின் பயன்பாடு என்பது தற்போது பொதுவான விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் இவற்றை எரிவாயு, ஓவன் என அனைத்து வகைகளிலும் பயன்படுத்தலாம் என்பது முக்கிய காரணமாக உள்ளது. இந்த நான் ஸ்டிக் பேன்கள் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
- Non Stick Pan Health Risk: சமையலுக்கு நான் ஸ்டிக் பேன்களின் பயன்பாடு என்பது தற்போது பொதுவான விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் இவற்றை எரிவாயு, ஓவன் என அனைத்து வகைகளிலும் பயன்படுத்தலாம் என்பது முக்கிய காரணமாக உள்ளது. இந்த நான் ஸ்டிக் பேன்கள் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்