Benefits of Prunes: மலச்சிக்கல், தலைமுடி உதிர்வை விரட்டும் கொடிமுந்திரி..! வேறு நன்மைகள் என்ன?
Apr 24, 2024, 08:55 PM IST
மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உடலின் நிரேற்றமானது தக்க வைக்கப்பட்டு குடல் இயக்கம் சீராக இருக்கும்
- மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உடலின் நிரேற்றமானது தக்க வைக்கப்பட்டு குடல் இயக்கம் சீராக இருக்கும்