தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cake Making Tips: இந்த டிப்ஸ் மட்டும் பாலோ செய்யுங்க! சுவை மட்டுமல்ல, மென்மையான கேக் தயார் செய்யலாம்

Cake Making Tips: இந்த டிப்ஸ் மட்டும் பாலோ செய்யுங்க! சுவை மட்டுமல்ல, மென்மையான கேக் தயார் செய்யலாம்

Dec 20, 2023, 10:30 PM IST

வீட்டிலேயே கேக் செய்யும்போது நாம் எவ்வளவு சேர்மானங்கள் எடுத்திருக்கிறோம் என்பதை காட்டிலும், எந்த மாதிரியான கண்டெய்னர் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கிய விஷயமாக உள்ளது

  • வீட்டிலேயே கேக் செய்யும்போது நாம் எவ்வளவு சேர்மானங்கள் எடுத்திருக்கிறோம் என்பதை காட்டிலும், எந்த மாதிரியான கண்டெய்னர் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கிய விஷயமாக உள்ளது
হাতে গোনা কয়েকদিন পরই বড়দিন! আর ক্রিসমাসের সময়ে কেক প্রায় সব বাঙালি বাড়িতেই হয়ে থাকে। বাড়ির সব সদস্য একসাথে মিলে মিশে একটি কেক বানানোর মজাই আলাদা। তবে মনের মতো কেক মানেই কেক হতে হবে নরম। কেক যদি ইট-পাটকেলের মতো শক্ত হয়, তাহলে একটু অবসন্ন লাগে বই কি! কেককে এক্কেবারে দোকানের মতো করে বানাতে হলে কয়েকটি সিক্রেট টিপস দেখে নিন।
(1 / 6)

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. இந்த நாளில் பலரும் தங்களது வீடுகளில் கேக்குகளை தயார் செய்வார்கள். சிலரது வீடுகளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து கேக்குகளை செய்வார்கள். சில சமயங்களில் அனைவரும் மெனக்கெட்டு தயார் செய்யும் கேக் கல் போன்று வந்தால் ஒட்டு மொத்த பேரும் அப்செட் ஆகிவிட நேரிடும். சிறப்பான, தரமான  கேக்குகளை தயார் செய்வதற்கான டிப்ஸ் இதோ
(2 / 6)

எப்போதும் கேக் தயார் செய்யும்போது அதில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் பற்றி மட்டும் கவனம் இருக்ககூடாது.  எந்த மாதிரியான கண்டெய்னர்களை கேக் தயாரிக்க பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. அதேபோல் வெப்பநிலையை சரியாக வைக்காமல் போனாலும் சிறந்த கேக் வராமல் போவதற்கான வாய்ப்பு. பட்டுப்போன்ற மிருதுவான கேக் தயார் செய்ய பின்வரும் டிப்ஸ்களை பாலோ செய்யுங்கள்
(3 / 6)

கேக் தயாரிக்கக தேவையான அனைத்து பொருள்களின் விகிதாச்சாரத்தையும் சரியாக வைத்திக்க வேண்டும். அதிக அளவில், ருசியில் இருக்க வேண்டுமென பொருள்களின் அளவை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்க கூடாது. முட்டை மற்றும் மாவு கலை மிருதுவாக இருக்க வேண்டும்
(4 / 6)

வெப்பநிலையை சரியான அளவில் வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.  சமைப்பதற்கு முன்பு முட்டை, பால், வெண்ணெய் போன்ற பிரிட்ஜில் வைத்திருக்கும் பொருள்களை எடுத்து பயன்படுத்த வேண்டும். குளிர்ச்சியான முட்டை, பால் போன்றவை நீங்கள் தயார் செய்யும் கேக்கை மோசமாக்கிவிடும்
(5 / 6)

மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை சில நீர்துளிகளை தெளித்து தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் மிதந்தால், மாவு நன்றாக இருக்கிறது எனவும், அதுவே கலந்தால் மாவை மேலும் தடிமனாகவும், மென்மையாகவும் பிசைய வேண்டும்
(6 / 6)
மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை சில நீர்துளிகளை தெளித்து தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீர் மிதந்தால், மாவு நன்றாக இருக்கிறது எனவும், அதுவே கலந்தால் மாவை மேலும் தடிமனாகவும், மென்மையாகவும் பிசைய வேண்டும்(7th Heaven)
:

    பகிர்வு கட்டுரை