தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Turmeric Water Benefits: சுடு தண்ணீரில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா?

Turmeric Water Benefits: சுடு தண்ணீரில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா?

May 14, 2024, 07:41 PM IST

Warm Turmeric Water Benefits: மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் வெந்நீரில் மஞ்சளை கலந்து குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

  • Warm Turmeric Water Benefits: மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் வெந்நீரில் மஞ்சளை கலந்து குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
(1 / 6)

தினமும் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
(2 / 6)

காலையில் வெறும் வயிற்றில் சிறிது மஞ்சளை சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வீக்கம் பிரச்சனை குறையும்.
(3 / 6)

மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிப்பது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது முகத்தில் முகப்பரு மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது.
(4 / 6)

மஞ்சள் தூள் கல்லீரலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, கல்லீரலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.
(5 / 6)

இதய பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை