தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl Team Records: ஒரு கோப்பை கூட இதுவரை இல்லை! ஆனாலும் அணியாக கெத்து சாதனை படைத்திருக்கும் ஆர்சிபி

IPL Team Records: ஒரு கோப்பை கூட இதுவரை இல்லை! ஆனாலும் அணியாக கெத்து சாதனை படைத்திருக்கும் ஆர்சிபி

Mar 15, 2024, 05:30 AM IST

அதிக முறை கோப்பை வென்றது மட்டும் சாதனை இல்லாமல், ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த அணி, தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் ஆன அணி உள்பட அணியால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பல உள்ளன.

  • அதிக முறை கோப்பை வென்றது மட்டும் சாதனை இல்லாமல், ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த அணி, தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் ஆன அணி உள்பட அணியால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பல உள்ளன.
அதிக ஐபிஎல் சதங்கள்: ஒரு முறை கூட கோப்பை வெல்லாவிட்டாலும் ஆர்சிபி அணி இப்படியொரு தனித்துவமான சாதனையை ஐபிஎல் போட்டிகளில் செய்துள்ளது. இதுவரை 17 சதங்கள் அடித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்த அணியாக உள்ளது 
(1 / 6)

(2 / 6)

அதிக ப்ளேஆஃப் போட்டிகள்: சந்தேகமே இல்லாமல் இந்த சாதனையை மஞ்சள் ஆர்மியான சென்னை சூப்பர் கிங்ஸ் நிகழ்த்தியுள்ளது. 2016, 2017 சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதை தவிர்த்து 14 சீசன்கள் விளையாடி 12 முறை ப்ளேஆஃப்பில் விளையாடியுள்ளது. 2020, 2022 ஆகிய சீசன்களில் மிஸ் செய்துள்ளது
(3 / 6)

தொடர்ச்சியாக இரு முறை ஐபிஎல் கோப்பை: இப்படியொரு தனித்துவ சாதனையும் படைத்தை அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. முதல் முறையாக 2010, 2011 ஆகிய சீசன்களை அடுத்தடுத்து வென்று இந்த சாதனையை சிஎஸ்கே அணி படைத்தது
(4 / 6)

மும்பை இந்தியன்ஸ் அணி 2019, 2020 ஆகிய சீசன்களை அடுத்தடுத்து வென்று சாதனை படைத்துள்ளது
(5 / 6)

எலிமினேட்டர் டூ சாம்பியன்: ஐபிஎல் போட்டிகளில் எலிமினேட்டரில் விளையாடி சாம்பியன் ஆன ஒரே அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளது. 2016 சீசனில் எலிமினேட்டரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, பைனலில் ஆர்சிபி அணியை தோற்கடித்து சாம்பியன் ஆனது 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை