தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thai Month Special: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’.. இந்த மாதத்தில் இத்தனை விஷேசங்களா?

Thai Month Special: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’.. இந்த மாதத்தில் இத்தனை விஷேசங்களா?

Jan 15, 2024, 11:47 AM IST

தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படும் தை மாத பண்டிகைகளும் விசேஷங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை.

  • தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படும் தை மாத பண்டிகைகளும் விசேஷங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
தை மாதத்தில் வரும் விசேஷங்கள் மற்றும் விழாக்கள் குறித்த தகவல்கள் பற்றி பார்ப்போம்.
(1 / 7)

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கைக்குரிய பழமொழி. இம்மாதத்திற்கு 'அறுவடை மாதம்' என பெயா் உண்டு. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.
(2 / 7)

மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் முப்பது நாளும் இந்து மக்களால் கோயில்களில் நிகழ்த்தப்பெறும் வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தவை. 
(3 / 7)

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், தை அமாவாசை, தைப்பூசம் போன்ற விழாக்களும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவர் வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி, கவுரிக்கு பக்தர்களால் விரதங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
(4 / 7)

தை மாதம் வளர்பிறை ஏழாவது திதியான சப்தமி திதியில் சூரிய பகவானுக்கு நிகழ்த்தப்பெறும் ரத சப்தமி என்னும் வழிபாடு சங்க காலத்தில் இருந்து புகழ்பெற்றது.
(5 / 7)

சபரிமலையில் ஐயப்பன் ஜோதியாக மகர சங்கராந்தி என்னும் தை முதல் நாள் அன்று காட்சி தருகிறாா்.
(6 / 7)

தமிழை தரணி எங்கும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்தவர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருகுறளையும் அவரையும் போற்றும் விதமாக திருவள்ளுவர் தினமும் இம்மாதத்தில் தான் கொண்டாப்படுகிறது. 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை