Amla Side Effects : ஆபத்து.. அதிக நெல்லிக்காயை சாப்பிடுகிறீர்களா? பாதிப்பு என்ன தெரியுமா? இதோ பாருங்க!
Feb 10, 2024, 08:08 AM IST
வயிற்று பிரச்சனைகளை நீக்குவதால் நெல்லிக்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் சில பிரச்சனைகள் உருவாகும். அதிகம் சாப்பிடும் போது நெல்லிகாயால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அது என்ன என்பது குறித்து இதில் காண்போம்.