Today Gold Rate: மீண்டும் சரிந்தது தங்கம் விலை..சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?..இன்றைய நிலவரம் இதோ..!
May 09, 2024, 10:07 AM IST
Gold Rate in Chennai: கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இன்று ( மே 09) சற்றே குறைந்துள்ளது.
- Gold Rate in Chennai: கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இன்று ( மே 09) சற்றே குறைந்துள்ளது.