தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குளிா்காலத்தில் கட்டாயம் இந்த உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? - விபரம் இதோ..!

குளிா்காலத்தில் கட்டாயம் இந்த உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? - விபரம் இதோ..!

Nov 24, 2024, 05:41 PM IST

குளிா்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றியும் இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

  • குளிா்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றியும் இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
குளிர்காலத்தில் உடலின் ஆற்றல் அளவு குறைந்து மந்தமான உணர்வு ஏற்படும். அதற்காக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாகும் சில உணவு வகைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
(1 / 6)

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், குளிர்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றில் இருந்து உடலைப் பாதுகாத்து செரிமானத்தை மேம்படுத்தும். 
(2 / 6)

கீரை, முட்டைகோஸ் போன்றவற்றில் போலேட் மற்றும் வைட்டமின் சி உற்பத்தியை அதிகரிக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான உணர்வை குறைக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.
(3 / 6)

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ், பூசணி விதைகள் போன்றவற்றை குளிர்காலத்தில் சாப்பிடும்போது மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான உணர்வுகளையும் இவை போக்கும்.
(4 / 6)

கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
(5 / 6)

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகம் கொண்ட சால்மன், நெத்திலி, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்வகைகளை குளிர்காலத்தில் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை