தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உங்கள் குழந்தைகளுக்கு 5 வயது வரை கொடுக்கவே கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? - லிஸ்ட் இதோ..!

உங்கள் குழந்தைகளுக்கு 5 வயது வரை கொடுக்கவே கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? - லிஸ்ட் இதோ..!

Nov 19, 2024, 12:35 PM IST

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடாத ஆரோக்கியமற்ற உணவுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

  • ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடாத ஆரோக்கியமற்ற உணவுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 9)

குழந்தைகள் பொதுவாக மென்று சாப்பிடுவதில்லை. எனவே அவர்களுக்கு நட்ஸ் போன்றவை வழங்குவது ஆபத்தானது.
(2 / 9)

தேன் உடலுக்கு நல்லது என்றாலும், செரிமானம் ஆக நேரம் அதிகம் தேவைப்படும். எனவே இதை 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டும்.
(3 / 9)

திராட்சை மற்றும் தக்காளியில் தோல் சிறிய அளவில் இருக்கும். இது குழந்தைகளின் நாசியில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
(4 / 9)

பாப்கார்ன் மிகவும் மெலிசான உணவாக இருந்தாலும், அதில் இருக்கும் தோல் பகுதி குழந்தைகளின் நாசியில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவை இதை தவிர்ப்பது நல்லது.
(5 / 9)

கேரட் உள்ளிட்ட கடினமான காய்கறிகள், பச்சையாக குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. அவை சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
(6 / 9)

சூயிங்கம் மற்றும் கடினமான மிட்டாய்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. அவை மூச்சு குழாயில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
(7 / 9)

பச்சை முட்டை மற்றும் சரியாக வேக வைக்காத இறச்சி இரண்டுமே குழந்தைகளுக்கு செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.
(8 / 9)

மீன், இறால் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பொதுவாக அதிக அளவில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் அது குழந்தைகளுக்கு ஏற்ற உணவு அல்ல.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை