Chardham Yatra begins: அட்சய திருதியை அன்று சார்தாம் யாத்திரை ஆரம்பம்-கேதார்நாத்தில் குவிந்த பக்தர்கள்
May 10, 2024, 12:07 PM IST
Chardham Yatra: கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோயில்களின் கதவுகள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் கீர்த்தனைகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.
- Chardham Yatra: கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோயில்களின் கதவுகள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் கீர்த்தனைகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.