தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mesham Rasi: மேஷ ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் ஜெயிக்கலாம்!

Mesham Rasi: மேஷ ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் ஜெயிக்கலாம்!

Jun 16, 2023, 10:10 PM IST

மேஷ ராசிக்காரர்கள் தைரியம், தன்னம்பிக்கை உடையவர்கள், மற்றவர்களை வழிநடத்தும் அளவிற்கு ஆளுமை கொண்டவர்கள்

  • மேஷ ராசிக்காரர்கள் தைரியம், தன்னம்பிக்கை உடையவர்கள், மற்றவர்களை வழிநடத்தும் அளவிற்கு ஆளுமை கொண்டவர்கள்
ஓவ்வொரு மனிதனின் தொழில் முன்னேற்றத்தில் ராசியின் தொடர்பு நிச்சயம் உள்ளது.  
(1 / 7)

ராசிகளில் மிகவும் இளமையான ராசி மேஷம். மேஷ ராசியினர் வலிமையானவர்கள், அவர்களின் விருப்பங்களும் வலிமையாக இருக்கும். துடிப்பானவர்கள் உற்சாகம் மற்றும் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள்.
(2 / 7)

ராசிகளில் மிகவும் இளமையான ராசி மேஷம். மேஷ ராசியினர் வலிமையானவர்கள், அவர்களின் விருப்பங்களும் வலிமையாக இருக்கும். துடிப்பானவர்கள் உற்சாகம் மற்றும் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள்  
(3 / 7)

முதல் போடலாமலேயே லாபம் பார்க்கும் கமிஷன் அடிப்படையிலான வேலைகளில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.  
(4 / 7)

இயல்பிலேயே அதிக துணிச்சலை கொண்டவர்களாக விளங்கும் மேஷ ராசியினர் காவல்துறை, தீயணைப்பு, ராணுவம் துறையில் அதிக புகழ்பெற்று விளங்க முடியும்.  
(5 / 7)

மக்கள் தொடர்பை ஏற்படுத்த கூடிய பத்திரிக்கை மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகிய துறைகள் இவர்களுக்கு பெரும் முன்னேற்றத்தை கொடுக்கும் என்கின்றனர் சோதிடர்கள் 
(6 / 7)

அதிக சாதூர்யம் கொண்ட ராசியாக மேஷம் விளங்குவதால் தொழில்முனைவோரகவும், நிறுவன மேலாளர்களாகவும் மேஷ ராசியனர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.  
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை