Protein in vegetable: மீன் மற்றும் இறைச்சி சாப்பிட முடியாதா? கவலைப்பட வேண்டாம், இந்த காய்கறிகளில் புரதம் கொட்டி கிடக்கு!
May 11, 2024, 07:46 AM IST
Protein in vegetables: மீன் அல்லது முட்டை சாப்பிட பிடிக்கவில்லையா? இப்போது நீங்கள் காய்கறிகளில் புரத சத்து கிடைக்கும். இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேரத்துக்கொள்ளுங்கள். உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் முக்கியம். அதனால் கண்டிப்பாக புரத உணவுகளில் கவனம் தேவை.
- Protein in vegetables: மீன் அல்லது முட்டை சாப்பிட பிடிக்கவில்லையா? இப்போது நீங்கள் காய்கறிகளில் புரத சத்து கிடைக்கும். இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேரத்துக்கொள்ளுங்கள். உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் முக்கியம். அதனால் கண்டிப்பாக புரத உணவுகளில் கவனம் தேவை.