சுக்கிரன் - ராகு சேர்க்கை.. 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுது.. !
Dec 04, 2024, 12:40 PM IST
சுக்கிரன் மற்றும் ராகு விரைவில் ஒரே ராசியில் நுழைய உள்ளனர். இந்த இரண்டு முக்கியமான கிரகங்கள் இணைவதால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியாக உயர் நிலையை அடைவார்கள். அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.
- சுக்கிரன் மற்றும் ராகு விரைவில் ஒரே ராசியில் நுழைய உள்ளனர். இந்த இரண்டு முக்கியமான கிரகங்கள் இணைவதால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியாக உயர் நிலையை அடைவார்கள். அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.