தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Burning Of Bay Leaves : பிரியாணி இலைகளை எரிப்பதால் வீட்டிற்கு இத்தனை நன்மைகளா?

Burning of Bay Leaves : பிரியாணி இலைகளை எரிப்பதால் வீட்டிற்கு இத்தனை நன்மைகளா?

Dec 11, 2023, 09:30 AM IST

Burning of Bay Leaves : பிரியாணி இலைகளை எரிப்பதால் வீட்டிற்கு இத்தனை நன்மைகளா?

  • Burning of Bay Leaves : பிரியாணி இலைகளை எரிப்பதால் வீட்டிற்கு இத்தனை நன்மைகளா?
பிரியாணி இலைகளை, அதன் நறுமணத்துக்காக இந்திய சமையல்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பழங்காலம் முதலே இந்த இலைகள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பிரியாணி இலைகளை எரிப்பதால் எத்தனை நன்மைகள் ஏற்படுகிறது என்று தெரியுமா? அதில் சிலவற்றை இங்கு காண்போம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும், மன ஆரோக்கியத்துக்கும் உதவும்.
(1 / 9)

பிரியாணி இலைகளை எரிக்கும்போது, அவை நறுமணத்தை பரப்புகின்றன. இது உங்கள் வீடு மற்றும் பணியிடம் என எங்கு செய்தாலும் அங்கு ஒரு ரம்மியமான சூழவை உருவாக்குகின்றன. இந்த மணத்தை நாம் நுகரும்போது, அது மன அழுத்தத்தை குறைக்கிறது, பதற்றத்தை போக்குகிறது, மன அமைதியை ஊக்குவிக்கிறது. அந்த வாசனையை நுகரும்போது உங்கள் மனநிலையில் அமைதியான சூழல் ஏற்பட்டு, உங்களுக்கு நித்திய அமைதியை கொடுக்கிறது.
(2 / 9)

பிரியாணி இலைகளை எரிக்கும்போது அதிலிருந்து வெளியாகும் ஈக்வலிப்டல் மற்றும் லினலூல் ஆகியவை சுவாச மண்டலத்துக்கு நன்மையளிக்கிறது. இதை சுவாசிக்கும்போது அடைப்பை போக்கி, சுவாச உறுப்புகளை சுவாச பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. இதனால் பிரியாணி இலைகளை பனிக்காலத்தில் எரிப்பது மிகவும் நல்லது.
(3 / 9)

பூச்சிக்களை கொல்லும் தன்மை பிரியாணி இலைக்கு உண்டு. எரிக்கும்போது வரும் ஈயூஜினால் மற்றும் மையிர்சினி போன்ற முக்கிய எண்ணெய்கள், கொசுக்கள், ஈக்கள், வண்டுகள் போன்றவற்றை கொல்கிறது. இதை நீங்கள் பயன்படுத்தி, நச்சு நிறைந்த வேதிப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம். உங்கள் சுற்றத்தை பூச்சிகளிடம் இருந்தும், வேதிப்பொருட்களிடம் இருந்தும் பாதுகாக்கலாம்.
(4 / 9)

கவனிக்கும் திறன் அதிகரிக்கவும், மனத்தூய்மை மற்றும் தெளிவுக்கு வழிவகுக்கிறது. இந்த மணம் உங்கள் மனதை தெளிவாக்கி, உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது, நினைவாற்றலை அதிகரிக்கிறது. உங்கள் மனம் சஞ்சலமடையும்போது உங்களை காக்கிறது. சுற்றுப்புறத்திலும் திறன் அதிகரிக்க உதவுகிறது, உங்கள் மனதை அமைதிப்படுத்தி, பணி சிறக்க செய்வதால், இதை அலுவலகங்களில் பயன்படுத்தலாம்.
(5 / 9)

பல பாரம்பரியங்களில், பிரியாணி இலையை எரிப்பது ஆன்மிகத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது. அது காற்றை சுத்தமாக்கி, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, ஆன்மிக நன்மைகளை வளர்க்கிறது. பிரியாணி இலையை, தியானம், கலாச்சார சடங்குகளில் எரிப்பதன் மூலம் அந்த புனிதம் பெறுகிறது. வீட்டிற்குள் நேர்மறையை எண்ணத்தை வரவேற்கிறது. உங்கள் சுற்றமே அமைதி, மகிழ்ச்சி, கொண்டாட்டம், உற்சாகம் என அனைத்து நேர்மறை எண்ணங்களும் நிரம்பி வழிகிறது.
(6 / 9)

பிரியாணி இலைகளை எரிப்பதன் மூலம் வரும் நறுமணம், காற்றை சுத்தப்படுத்தும் இயற்கை வழி, வீட்டில் ஏதேனும் துர்நாற்றம் இருந்தாலும் போக்கிவிடுகிறது. சமைத்த வாசம் மற்றும் வேறு ஏதேனும் நாற்றம் வீட்டுக்குள் இருந்தால் அவற்றை போக்கி வீட்டில் நறுமணத்தை வீசச்செய்கிறது.
(7 / 9)

பிரியாணி இலையை எரிப்பது எண்ணற்ற பலன்களை கொடுக்கிறது. ஆனால் அதை எரிக்கும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். காற்றோட்டமான இடத்தில் வைத்து எரிக்க வேண்டும். அருகில் தீப்பிடிக்கும் வகையில் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால், மருத்துவரின் அறிவுரையோடுதான் இதை சுவாசிக்க வேண்டும்.
(8 / 9)

இது எளிதான மற்றும் சக்தி வாய்ந்த ஒன்று. இது ஒட்டுமொத்த நலனையும் பாதுகாக்கிறது. மனஅமைதி, மனத்தூய்மை, சுவாச நன்மைகளை கொடுக்கிறது. இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. இதை உங்கள் வீட்டில் செய்து அதன் நன்மைகளை பெறுங்கள். தேவைப்பட்டால் நிபுணரின் அறிவுரையைப்பெறுவது நல்லது.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை