உங்கள் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமா? மூளை செயல்பாட்டை கூர்மையாக்க கொடுக்க வேண்டிய 5 மூலிகைகள்
Dec 19, 2024, 03:44 PM IST
உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக மூளை இருந்து வருகிறது. இதற்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் போது திறன்பட செயல்படுகிறது. அந்த வகையில் நினைவாற்றலை கூர்மையாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
- உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக மூளை இருந்து வருகிறது. இதற்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் போது திறன்பட செயல்படுகிறது. அந்த வகையில் நினைவாற்றலை கூர்மையாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்