தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இடமாறும் 3 கிரகங்கள்! டிசம்பர் மாதத்தில் பணமழையில் நனையும் 4 ராசிகள்!

இடமாறும் 3 கிரகங்கள்! டிசம்பர் மாதத்தில் பணமழையில் நனையும் 4 ராசிகள்!

Dec 02, 2024, 05:55 PM IST

ஆண்டின் கடைசி மாதத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் பெரும் தாக்கம் உண்டாக்கும்.

  • ஆண்டின் கடைசி மாதத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் பெரும் தாக்கம் உண்டாக்கும்.
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்க கூடியது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது டிசம்பர் மாதம் சிறப்பு வாய்ந்தது.
(1 / 7)
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்க கூடியது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது டிசம்பர் மாதம் சிறப்பு வாய்ந்தது.
ஆண்டின் கடைசி மாதத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் பெரும் தாக்கம் உண்டாக்கும்.
(2 / 7)

சில ராசிக்காரர்களுக்கு மிக நற்பலன்களையும், சில ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சியான பலன்களையும் தரும். ஜோதிடர் பண்டிட் நரேந்திர உபாத்யாயிடம் இருந்து டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 
(3 / 7)

டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். உங்கள் உழைப்பு முன்பை விட சிறப்பான பலன்களை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் கூடும். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன.
(4 / 7)
டிசம்பர் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். உங்கள் உழைப்பு முன்பை விட சிறப்பான பலன்களை கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் கூடும். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன.(Pixabay)
சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சுப பலன்களை கொடுக்கும். உடல்நலம் தொடர்பான பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. மாறாக உங்கள் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக சிறப்பாக செயல்படுவீர்கள்.
(5 / 7)

மகர ராசிக்காரர்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும், மாதத்தின் பிற்பகுதியில், உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். 
(6 / 7)

டிசம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த முன்னேற்றங்களை தரும். நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும். காதல் வாழ்கையில் சில பிரச்னைகள் வரலாம். குடும்பத்தினர் உடன் வாக்குவாதம் வேண்டாம். மாத இறுதியில் காரியங்கள் சிறப்பாக இருக்கும்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை