Benefits of Lord Surya: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குடிபுகும் சூரிய பகவான்.. துரோகிகளை துவம்சம் செய்யும் ராசிகள்
Mar 19, 2024, 09:24 PM IST
Benefits of Lord Surya:நவகிரகங்களில் மன்னாதி மன்னனாக இருப்பவர், சூரிய பகவான். எதிரிகளின் தாக்கம் அதிகரித்தாலும், துரோகத்தால் வாழ்க்கை மாறத்தொடங்கினாலும் அதனைத் தலைமையேற்று மாற்றத் தொடங்கும் வல்லமையை சூரியபகவான் வழங்குகிறார்.
- Benefits of Lord Surya:நவகிரகங்களில் மன்னாதி மன்னனாக இருப்பவர், சூரிய பகவான். எதிரிகளின் தாக்கம் அதிகரித்தாலும், துரோகத்தால் வாழ்க்கை மாறத்தொடங்கினாலும் அதனைத் தலைமையேற்று மாற்றத் தொடங்கும் வல்லமையை சூரியபகவான் வழங்குகிறார்.