Beer: பீர் குடிப்பதால் வரும் தொப்பை குறைப்பது எப்படினு தெரிஞ்சுக்கோங்க!
Feb 27, 2024, 02:12 PM IST
டீ மற்றும் காபிக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் பிரபலமான பானமாக பீர் உள்ளது. இதனை தினமும் குடித்து வந்தால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரும். இது தொப்பை கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த கொழுப்பை இப்படித்தான் கரைக்க வேண்டும்.
- டீ மற்றும் காபிக்கு அடுத்தபடியாக உலகில் மிகவும் பிரபலமான பானமாக பீர் உள்ளது. இதனை தினமும் குடித்து வந்தால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரும். இது தொப்பை கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த கொழுப்பை இப்படித்தான் கரைக்க வேண்டும்.