தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ajit Agrarkar: மதங்களை கடந்த காதல் திருமணம்! அஜித் அகர்கர் - ஃபாத்திமா ஜோடியின் காதல் கதை

Ajit Agrarkar: மதங்களை கடந்த காதல் திருமணம்! அஜித் அகர்கர் - ஃபாத்திமா ஜோடியின் காதல் கதை

Jan 08, 2024, 03:58 PM IST

இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளருமான இருப்பவர் அஜித் அகர்கர். மதங்களை கடந்து இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். சினிமா கதை போல் நிஜ வாழ்வில் நடந்திருக்கும் இவரது காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.e

  • இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளருமான இருப்பவர் அஜித் அகர்கர். மதங்களை கடந்து இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். சினிமா கதை போல் நிஜ வாழ்வில் நடந்திருக்கும் இவரது காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.e
இந்தியாவுக்காக 9 ஆண்டுகள் அனைத்து வகை கிரிக்கெட்டும் விளையாடிய அஜித் அகர்கரின் குடும்பம், காதல் வாழ்க்கை சுவாரஸ்யம் மிக்கதாக அமைந்துள்ளது. அகர்கரின் காதல் கதை இரு மதங்களை கடந்த திருமண வாழ்க்கையில் இணைந்த பந்தமாக மாறியிருக்கிறது
(1 / 14)

அகர்கர் தனது முஸ்லீம் நண்பரின் சகோதரியை திருமணம் செய்துகொண்டுள்ளார். அகர்கர் மனைவியின் பெயர் ஃபாத்திமா காடியாலி. அகர்கர் - ஃபாத்திமா திருமணம் 2002இல் நடைபெற்றுள்ளது
(2 / 14)

கிரிக்கெட் களத்தில் வைத்துதான் அகர்கரும் - ஃபாத்திமாவும் நட்பாகியுள்ளனர். தனது சகோதரனுடன் கிரிக்கெட் பார்க்க வரும் ஃபாத்திமாவும், அகர்கருக்கும் முதல் முறையாக சந்தித்து நட்பை வளர்த்துள்ளனர்
(3 / 14)

அஜித் அகர்கரின் நண்பரும், ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக 1993இல் விளையாடிவருமான மஸர் காடியின் சகோதரிதான் ஃபாத்திமா
(4 / 14)

மஸர் காடியாலி - அஜித் அகர்கர் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். இதன் காரணமாக அகர்கர் - ஃபாத்திமா இடையேயும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையிலான நட்பு பின்னர் காதலாக மாறிய பின்னர் இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். அஜித் அகர்கர் மாரத்தி பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்
(5 / 14)

அகர்கரும் - ஃபாத்திமாவும் காதலிப்பது தெரியவந்த போது இருவரின் குடும்பத்திலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. இவர்களின் காதலுக்கு பிறகு இருவரது குடும்பத்திலும் கசப்பான உணர்வை வெளிப்படுத்தினர். மதமாற்ற திருமணத்துக்கு அவ்வளவு எளிதாக சமாதானப்படுத்த முடியவில்லை
(6 / 14)

மதம் என்பது சுவர் போன்று அகர்கர் - ஃபாத்திமா காதலுக்கு தடையாக இருந்தாலும் இவர்கள் இருவரும் மனதளரவில்லை. பல்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் கடந்து திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர்
(7 / 14)

அகர்கர், ஃபாத்திமா ஆகியோர் குடும்பத்தினரை மட்டுமில்லாமல் அவரகளது சமூகத்தை சார்ந்தவர்களிடமும் இருந்த எதிர்ப்புகளை சமாளித்து பல்வேறு சண்டை, போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக அனைவரையும் சமதானம் செய்து திருமணத்துக்கு சம்மதம் பெற்றனர்
(8 / 14)

காதல் ஜோடிகளான அஜித் அகர்கர் - ஃபாத்திமா 2002இல் திருமணம் செய்து கொண்டனர்
(9 / 14)
காதல் ஜோடிகளான அஜித் அகர்கர் - ஃபாத்திமா 2002இல் திருமணம் செய்து கொண்டனர்
அகர்கர் - ஃபாத்திமா தம்பதிகளுக்கு திருமணமான அதே ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் தங்களது மகனுக்கு ராஜ் என பெயர் வைத்துள்ளனர்
(10 / 14)

அகர்கரின் மனைவி ஃபாத்திமா 1975இல் பிறந்துள்ளார். அகர்கரை விட இரண்டு வயது பெரியவரான இவர் கல்வியாளராக உள்ளார். ஃபாத்திமா நடத்தி கல்வி நிறுவனங்களுக்கு இணை நிறுவனராக உள்ளார் அகர்கர்
(11 / 14)

மும்பையில் புகழ் பெற்ற சிடன்ஹாம் வணிகவியல் கல்லூரி மாநில மற்றும் பல்கலைகழக டாப்பராக இருந்துள்ளார் ஃபாத்திமா. இங்கிலாந்திலுள்ள பிரிமிங்ஹாமில் எம்பிஏ முடித்த இவர், சிறந்த தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்
(12 / 14)

உலகின் சிறந்த 50 கல்வியாளர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஃபாத்திமா, கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு மற்றும் தனித்துவமான பங்களிப்புகளை அளித்ததற்காக 2017இல் இளம் சாதனையாளர் விருதையும் பெற்றார்
(13 / 14)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அஜித் அகர்கருக்கு பிசிசிஐ ரூ. 3 கோடி சம்பளம் அளித்து ஒப்பந்தம் செய்துள்ளது
(14 / 14)

:

    பகிர்வு கட்டுரை