Karnataka Food: புவிசார் குறியீடு பெற்ற கர்நாடக உணவுகள்!
Jan 18, 2024, 10:35 AM IST
பல உணவுப் பொருட்களில் கர்நாடகா தனித்துவம் வாய்ந்தது. குறிப்பாக மைசூர் பாக், தார்வாட் பேடா, பெங்களூர் திராட்சை, குடகு ஆரஞ்சு, நஞ்சன்கூடு ரசபாலே போன்றவை இந்த மண்ணில் இருந்து வந்தவை. அவற்றுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய உணவுகளின் விவரங்கள் இங்கே.
- பல உணவுப் பொருட்களில் கர்நாடகா தனித்துவம் வாய்ந்தது. குறிப்பாக மைசூர் பாக், தார்வாட் பேடா, பெங்களூர் திராட்சை, குடகு ஆரஞ்சு, நஞ்சன்கூடு ரசபாலே போன்றவை இந்த மண்ணில் இருந்து வந்தவை. அவற்றுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய உணவுகளின் விவரங்கள் இங்கே.