தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிறுநீரக நோய் பாதிப்பை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

சிறுநீரக நோய் பாதிப்பை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

Jan 08, 2024, 05:30 PM IST

சிறுநீரகத்தில் நோய் பாதிப்பு என்பது உங்கள் தரமான வாழ்க்கை மெல்ல அழிகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சிறுநீரகத்தில் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கு சில ஆயுர்வேத மூலிகைகள் பற்றி பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிதிகா கோலி கூறுவதை அறிந்து கொள்வோம்.

  • சிறுநீரகத்தில் நோய் பாதிப்பு என்பது உங்கள் தரமான வாழ்க்கை மெல்ல அழிகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சிறுநீரகத்தில் நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கு சில ஆயுர்வேத மூலிகைகள் பற்றி பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிதிகா கோலி கூறுவதை அறிந்து கொள்வோம்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது, சிறுநீரகம் செயலிழப்பு, சிறுநீரில் புரதம் இருப்பது, அதிக யுரியா அளவு போன்ற பல்வேறு பிரச்னைகளை சிறுநீரகத்தில் ஏற்படுகிறது. சிறுநீரகங்களில் நச்சுகள் குவிவதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கான ஆயுர்வேத மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
(1 / 5)
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது, சிறுநீரகம் செயலிழப்பு, சிறுநீரில் புரதம் இருப்பது, அதிக யுரியா அளவு போன்ற பல்வேறு பிரச்னைகளை சிறுநீரகத்தில் ஏற்படுகிறது. சிறுநீரகங்களில் நச்சுகள் குவிவதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கான ஆயுர்வேத மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்(Pinterest)
இஞ்சி: உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும் மூலிகைகளில் பிரதானமாக இஞ்சி இருக்கிறது. ஆண்டாண்டுகாலமாக நச்சுக்கள் நீக்கும் பொருளாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இவை சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது
(2 / 5)
இஞ்சி: உடலிலுள்ள நச்சுக்களை நீக்கும் மூலிகைகளில் பிரதானமாக இஞ்சி இருக்கிறது. ஆண்டாண்டுகாலமாக நச்சுக்கள் நீக்கும் பொருளாக இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இவை சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது(Pixabay)
திரிபலம்: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை உருவாக்கும் விதமாக நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையே திரபலா எனப்படுகிறது. இவை சிறுநீரகம் இயல்பாக செயல்படுவதற்கான வேலையை செய்கிறது. அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கிறது
(3 / 5)
திரிபலம்: உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை உருவாக்கும் விதமாக நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையே திரபலா எனப்படுகிறது. இவை சிறுநீரகம் இயல்பாக செயல்படுவதற்கான வேலையை செய்கிறது. அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றுக்கு வலு சேர்க்கிறது
மஞ்சள்: மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையான மஞ்சள் சிறுநீரகத்தில் உள்ள தொற்றுகள், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது
(4 / 5)
மஞ்சள்: மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையான மஞ்சள் சிறுநீரகத்தில் உள்ள தொற்றுகள், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது(Pixabay)
மல்லி விதை: சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய்களில் உள்ள தொற்றுகளை நீக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே டையூரிடிக்
(5 / 5)
மல்லி விதை: சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய்களில் உள்ள தொற்றுகளை நீக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே டையூரிடிக்(Pixabay)
:

    பகிர்வு கட்டுரை