விர்ச்சுவல் காக்பிட் மற்றும் பல விஷயங்கள் இந்தியாவில் அறிமுகமான ஆடி ஃபேஸ்லிப்ட் Q7 சொகுசு கார்..விலை, இதர ஸ்பெஷல் என்ன?
Dec 01, 2024, 08:00 AM IST
உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி க்யூ7 சொகுசு கார்கள், தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ. ரூ.88.66 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி க்யூ7 சொகுசு கார்கள், தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ. ரூ.88.66 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது