மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!
Dec 12, 2024, 04:46 PM IST
நான்காம் இடத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் திக்பலம் பெறுகின்றன. அதே போல் செவ்வாய் மற்றும் சூரியன் நிஷ்பலம் பெறுகின்றனர். இதில் செவ்வாய் 4ஆம் இடத்தில் இருந்தால் தோஷமாகவும் மாறும். சனி பகவானுக்கு 4ஆம் இடம் என்பது கல்வித்தடைகளை உண்டாக்கும்.
- நான்காம் இடத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் திக்பலம் பெறுகின்றன. அதே போல் செவ்வாய் மற்றும் சூரியன் நிஷ்பலம் பெறுகின்றனர். இதில் செவ்வாய் 4ஆம் இடத்தில் இருந்தால் தோஷமாகவும் மாறும். சனி பகவானுக்கு 4ஆம் இடம் என்பது கல்வித்தடைகளை உண்டாக்கும்.