தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

’டிசம்பர் 16இல் வக்ர நிவர்த்தியாகும் புதன்!’ அதிர்ஷ்டத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்! இனி இவங்கள தொடவே முடியாது!

Dec 04, 2024, 08:29 PM IST

நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் வக்ரம் பெற்றார். வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

  • நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் வக்ரம் பெற்றார். வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
ஜோதிடத்தில் புதன் பகவானுக்கு தனி இடம் உண்டு. புத்திசாலித்தனம், தர்க்கம், தகவல் தொடர்பு, கணிதம், அறிவுக்கூர்மை, நட்பு ஆகியவற்றின் காரகத்துவம் நிறைந்த கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார்.
(1 / 8)

நவக்கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் பகவான் ஆனவர் வரும் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் வக்ரம் பெற்றார்.
(2 / 8)

வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.  புதன் பகவானின் இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் தாக்கம் உண்டாக்கும். 
(3 / 8)

வக்ர நிவர்த்தி அடைந்த புதன் பகவான் வரும் ஜனவரி 4ஆம் தேதி அன்று விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்ல உள்ளார். 
(4 / 8)

புதன் வக்ர நிர்வர்த்தி அடைவதால் நன்மைகளை பெறும் ராசிகளை குறித்து தற்போது பார்க்கலாம். 
(5 / 8)

மிதுனம் ராசிக்காரர்கள் புதன் வக்ர நிர்வத்தியால் முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள். புதிய முதலீடுகளை செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நிபுணர்களின் ஆலோசனை இன்றி முதலீடுகளை செய்ய வேண்டாம். இதே வேளையில் உங்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. பிறரிடம் பேசும் போது கவனமாக பேசவும். பேச்சில் பொறுமையும், நிதானமும் தேவை. 
(6 / 8)

சிம்மம் ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி பெறுவது நன்மைகளை உண்டாக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். சேமித்த பணத்தை சுப விரையங்களுக்காக செலவிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
(7 / 8)

கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தியால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வாழ்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். வரும் புத்தாண்டு காலம் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பேச்சில் நிதானமும், பொறுமையும் தேவை. உங்கள் புத்திசாலித்தனத்தால் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். 
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை