Astro Tips : உங்கள் வீட்டில் பண மழை பொழிய வேண்டுமா.. எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும் பாருங்க!
May 25, 2024, 11:24 AM IST
Astro Tips : பொதுவாக நம் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம். தவறினால் காலை 6 மணிக்கு முன் ஏற்றி விட வேண்டும். குறைந்த பட்சம் சூரியன் உதயம் ஆகுவதற்கு முன் ஏற்றி விடவது மிகவும் நல்லது.
- Astro Tips : பொதுவாக நம் இல்லங்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம். தவறினால் காலை 6 மணிக்கு முன் ஏற்றி விட வேண்டும். குறைந்த பட்சம் சூரியன் உதயம் ஆகுவதற்கு முன் ஏற்றி விடவது மிகவும் நல்லது.