மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ராசியினரே.. சூரியனின் ராசி மாற்றம் உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
Dec 12, 2024, 08:04 PM IST
கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். சூரியன் தற்போது விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகிறார். சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும்.
- கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். சூரியன் தற்போது விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகிறார். சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக அமையும்.