தொப்பையை குறைக்க போராடுகிறீர்களா.. மஞ்சளை இப்படி பயன்படுத்துங்க.. அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் அவ்வளவு நல்லது
Oct 15, 2024, 12:58 PM IST
மஞ்சளில் உள்ள குர்குமின் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. எனவே, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது.