தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குளிருக்கு இதமா வெந்நீரில் குளிப்பவரா நீங்கள்.. முதல்ல இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க

குளிருக்கு இதமா வெந்நீரில் குளிப்பவரா நீங்கள்.. முதல்ல இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க

Dec 03, 2024, 01:05 PM IST

அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

  • அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் கூட குளிர் காலத்தில் வெந்நீரை தேடுகின்றனர். வெந்நீரில் குளிப்பது இதமான இருப்பதான உணர்வை தரும்.
(1 / 6)
பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் கூட குளிர் காலத்தில் வெந்நீரை தேடுகின்றனர். வெந்நீரில் குளிப்பது இதமான இருப்பதான உணர்வை தரும்.
ஆனால் அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
(2 / 6)
ஆனால் அதிகப்படியான வெந்நீர் குளியலால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.(pexels)
வெந்நீர் குளியல் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் எரிச்சல், அரிப்பு, விரிசல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் மாய்ஸ்சுரைசர் கிரீம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
(3 / 6)

வெந்நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
(4 / 6)
வெந்நீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. (pexels)
நீண்ட நேரம் வெந்நீரில் இருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். தலை சுற்றல் சோர்வு போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
(5 / 6)
நீண்ட நேரம் வெந்நீரில் இருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். தலை சுற்றல் சோர்வு போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
இதனால் நாம் குளிக்கும் நீரின் வெப்ப நிலை மிகவும் சூடாகவும் இல்லாமல் மிகவும் குளிராகவும் இல்லாமல் வெது வெதுப்பாக இருக்குமாறு பார்த்து கொள்வது நல்லது.
(6 / 6)
இதனால் நாம் குளிக்கும் நீரின் வெப்ப நிலை மிகவும் சூடாகவும் இல்லாமல் மிகவும் குளிராகவும் இல்லாமல் வெது வெதுப்பாக இருக்குமாறு பார்த்து கொள்வது நல்லது.
:

    பகிர்வு கட்டுரை