சர்க்கரை நோயாளியா நீங்கள்.. கல்லீரல் பத்திரம்.. நோய் அபாயத்தை எப்படி குறைப்பது பாருங்க..
Dec 03, 2024, 03:23 PM IST
பெரும்பாலான இந்தியர்கள் நீரிழிவு நோயால் போராடி வருகின்றனர். இது கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு பிரச்சனையாகும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கல்லீரல் நோய்களின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
- பெரும்பாலான இந்தியர்கள் நீரிழிவு நோயால் போராடி வருகின்றனர். இது கல்லீரல் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு பிரச்சனையாகும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கல்லீரல் நோய்களின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.