தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஏ.ஆர். ரஹ்மானின் பாஸிஸ்ட்..உலக முழுவதும் 40க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சி - யார் இந்த மோகினி டே?

ஏ.ஆர். ரஹ்மானின் பாஸிஸ்ட்..உலக முழுவதும் 40க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சி - யார் இந்த மோகினி டே?

Nov 20, 2024, 09:55 PM IST

நவம்பர் 19 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு மனைவியை பிரிந்திருப்பதை அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த நாளில், ஏ.ஆர். ரஹ்மான் குழுவில் முக்கிய உறுப்பினரான பாஸிஸ்ட்டும் மோகினி டே தனது விவாகரத்தை அறிவித்தார். யார் இந்த மோகினி டே, அவர் பின்னணி என்ன?

  • நவம்பர் 19 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு மனைவியை பிரிந்திருப்பதை அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த நாளில், ஏ.ஆர். ரஹ்மான் குழுவில் முக்கிய உறுப்பினரான பாஸிஸ்ட்டும் மோகினி டே தனது விவாகரத்தை அறிவித்தார். யார் இந்த மோகினி டே, அவர் பின்னணி என்ன?
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பணியாற்றும் பெண் இசைக்கலைஞரான மோகினி டே, தன்னுடைய கணவரை பிரிவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், கனத்த இதயத்தோடு நானும் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்ற செய்தியை நான் இங்கே பதிவிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்
(1 / 7)

மோகினி டே கொல்கத்தாவை சேர்ந்தவராக உள்ளார். 29 வயதாகும் இவர், பாஸிஸ்டராகவும் சொந்தமாக இசைக்குழுவையும் வைத்திருக்கிறார். இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்தும் பல்வேறு பெர்பார்மென்ஸ்களை செய்து வருகிறார்
(2 / 7)

மோகினி டே தனது முதல் ஆல்பத்தை 2023இல் வெளியிட்டார். அவரது முதல் ஆல்பம் ஃப்ரீ ஸ்பிரிட் ஆகும்
(3 / 7)

பங்களா எஸ் விண்ட் ஆஃப் சேஞ்ச் பாடல் மூலம் புகழ் பெற்ற மோகினி டே, உலகம் முழுவதும் சுமார் 40 இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பெர்பார்ம் செய்துள்ளார்
(4 / 7)

மோகினி டே, மார்க் ஹார்ட்சோச்சுடன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவருடனான உறவை தற்போது முறித்துக் கொண்டுள்ளார். உறவை முறித்துக் கொண்டாலும் தேவைப்பட்டால் தொழில் ரீதியாக இருவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்
(5 / 7)

"எங்களது அர்ப்பணிப்பு என்பது முதலில் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குத்தான். இந்த முடிவை நாங்கள் இரு மனதாக பேசிதான் எடுத்து இருக்கிறோம். எங்களின் இருவருக்குமே வேறு வேறு விஷயங்கள் தேவைப்படுகிறது. எங்களது விவாகரத்து சிறந்த முறையில் நிகழும். இருப்பினும் நாங்கள் நண்பர்களாக பயணிப்போம்" என கணவருடனான விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாவில் நீண்ட பகிர்வை பகிர்ந்துள்ளார்
(6 / 7)

இசை உலகில் பாஸிஸ்டுகள் அல்லது பாஸ் பிளேயர்கள், ஒரு பாடல் அல்லது இசையின் ஒரு பகுதியாக அடிக்கடி அடையாளம் காணக்கூடிய மெல்லிசை உருவங்கள் மற்றும் வடிவங்களை இசைக்கிறார்கள். இசையின் மிகக் குறைந்த குறிப்புகளை இசைக்கவும், பொதுவாக ஒரு தாள பாணியில், இணக்கம் மற்றும் தாளத்தின் அடித்தளத்தை அமைக்கும் போது ஒலியை வெளியேற்றும் வேலையையும் பாஸிஸ்டுகள் செய்கிறார்கள். சுருக்கமாக பாஸ் இசை கருவியை வாசிப்பவர்களாக இருப்பார்கள்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை